| தானான மனக்குரங்கை விட்டகற்றி தண்மையுள்ள இதிகாசப்பொருளறிந்து தேனான வமுர்தமெனு மட்சீரபாத்திரம் தெகிட்டாத தெள்ளமுர்த ஞானப்பாலை மானான மதியமுர்தம் கொண்டாற்போல மதகரியா மாணுவத்தை யொடுக்கிநின்று பானான பத்மமெனும் யுகாந்தப்போரை பற்றறுத்து விட்டறுத்து பதிவாடீநுநில்லே |