| பாரேதான் திக்கெட்டும் ஆளலாகும் பாராளும் மன்னவரை வெல்லலாகும் தீரேதான் திக்குவிஜயம்கொண்டதீரன் தீர்க்கமுள்ள பற்குணனை வெல்லலாகும் சீரேதான் ஏழுகடலுங் காணலாகும் சிறப்புடனே நீரின்மேல் நடக்கலாகும் கூரேதான் மிருகமென்ற ஜாதிதன்னை குறிப்புடனே யழைப்பதற்கு வசியமுண்டே |