| போதிப்பார் லோகமது மார்க்கந்தன்னை பொங்கமுடன் சாத்திரத்தில் வழிபாடெல்லாம் சாதிப்பா யுலகமெல்லாம் ஆடலாகும் தற்பரன்போலிருப்பதற்கு ஞாயமுண்டு நீதியுடன் வையகத்து மகிமையெல்லாம் நிஷ்களங்கமாகவல்லோ நடத்தலாகும் ஆதியந்தமானதொரு சாதிபேதம் வப்பனே நடத்துவதாம் உண்மைபாரே |