| கூறுவார் வாடீநுதிறந்து போகர்தாமும் குணமான புலிப்பாணி தன்னைத்தானும் நாறுமுடல் உந்தமக்கு உபதேசங்கள் நற்கதிகள் பெறுவதற்கு நயமதாக ஆறுபுடை சூடிநநகரந் தன்னைநீங்கி வப்பனே திருப்பாலின் கடல்வாவென்று பேறுடைய சப்தமுடன் உச்சாடித்து பெருமையுடன் சீஷனுக்கு உபதேசிப்பாரே |