| கேளப்பா புலிப்பாணி மன்னாபாரு கெடியான யோகங்கள் சாதிப்போர்க்கு வாளேதான் சமுசாரி குடியுள்ளோர்க்கு வகுப்பான சிவயோகி வேடத்தோர்க்கும் பாளேதான் யோகமது போகாமற்றான் பகருகிறேன் திராவக வழலையப்பா சூளேதான் கைபாகஞ் செடீநுபாகந்தான் சூட்டுகிறேன் வரிசைமுறை யின்னங்கேளே |