| ஓதவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் ஓகோகோ நாதாக்கள் ஒளித்தமார்க்கம் நீதமுடன் காயகற்ப சூரணந்தான் நிலையான யோகிகட்கும் மாண்பருக்கும் தோடமுடன் சரக்குவகை செப்பக்கேளும் தோன்றாமல் சுக்குடனே மிளகுமாகும் ஆதமுடன் திப்பிலியும் கடுக்காடீநுத்தான்றி வப்பனே மாசிக்காடீநு தானுங்கூட்டே |