| பாரேதான் கவசகுண்டலத்துக்காதி பாங்குபெற சிவயோகிக்குகந்ததங்கம் நேரேதான் வருமை வருங்காலந்தன்னில் நேர்மையுடன் உண்பதற்கு சொன்னநீதி ஆரோதான் சொல்லார்கள் இந்தப்போக்கு வப்பனே யாமுனக்கு வுரைத்தேனப்பா சீரேதான் நெடுங்காலந் தவமிருந்து சிற்பரனே வேதைமுகஞ் செடீநுதுபாரே |