| ஊதிடவே கெருடபட்சி பவளமுத்து உத்தமனே இவ்வகையும் சுன்னமாகும் கோதுவது கொட்டைப்பாக்கதனைச்சீவி குறிப்பாகப் பளுத்த வெற்றிலையில்பூசி ஓதுவது முன்சாற்றை உமிடிநந்துபோட்டு உத்தமனே தாம்பூலம் தின்றுத்துப்பு வாதுவது வாதசத்தம் கேட்டு மத்தைப்போக்கு மகத்தான உபாசத்தின் சுன்னந்தானே |