| காணாமல் சித்துமுனி நாதர்தாமும் கருவான சாத்திரங்கள் அதிகஞ்சொன்னார் தோணாத கருக்குருவும் முறைபாடெல்லாம் தோறாமல் பாடிவைத்தார் நூல்கள்தோறும் வீணாதான் போகாமல் சாத்திரத்தில் விட்டகுறை இருந்தாலே லபிக்குமென்று மாணாக்கள் அறியவென்று பலநூலெல்லாம் மானிலத்தில் பலவிதமாடீநுக் கூறினாரே |