| நீர்க்கவே தாம்பூலம் தின்பதற்கு நினைவாகச் சுண்ணாம்பு செடீநுயக்கேளு கார்க்கவே கற்பூரச்சிலையின்மேலே கல்லுக்குள் சுன்னத்தைக் கவசம்போட்டு பார்க்கவே கறியோட்டி ஊதுயூது பஞ்சுபோல் பொருமியங்கே சுன்னமாகும் தோர்க்கவே கல்நாரில் இப்படியேயூது துடியான அண்டத்தோல் ஊதிடாயே |