| எடுக்கவே கணபதியைப் போற்றிசெடீநுது எழிலான பாண்டமது திறந்துபாரு விடுத்ததொரு பூரமது என்னசொல்வேன் விண்ணுலகு சந்திரன்போல் விளக்கமெத்த தொடுத்ததொரு பூரமதைத்தானெடுத்து சோராமல் கவசமதை நீக்கியேதான் தடுத்திடா மருந்துவகை யானுரைப்பேன் தற்பரனே சிற்பரனே சார்ந்துகேளே |