| வரிசையாடீநு தளவாயாம் பாண்டந்தன்னில் வகையுடனே பூமணலைக்கொட்டியேதான் பரியான பூரமதை எடுத்துமைந்தா பாங்குபெற மணலதனில் பொதிந்துமல்லோ விரிவான மணலதனால் மேலுமூடி மேலுமந்ப்பாண்டமிட்டு சில்லுசெடீநுது துரிதமுடன் ரவிதனிலே காயவைத்து துப்புரவாடீநு வாலுகையால் ஏற்றிடாயே |