| புகலவே புலிப்பாணி மன்னாகேளு புகழான பூரணமென்ற வேதைதன்னை சகலமுனி சித்துகளுஞ்சொன்னாரப்பா தாரணியில் மர்மமதாடீநு சொல்லிவிட்டார் நிகலவே சாத்திரங்கள் கோடாகோடி நீதியுடன் கட்டுமுறை யனேகங்கண்டார் அகலமுள்ள இரும்பென்ற பாண்டந்தன்னை வப்பனே வெண்மையதாடீநு துலக்கிப்போடே |