| பார்க்கவே வார்த்துமிக உருகிக்கால்தான் பரிவாக ஆவினெடீநு தேடீநுத்துக்கொண்டு ஏர்க்கவே பசும்பாலும் அரைப்பாடீநுப்பண்ணி எளிதாக வெந்நீரில் முழுகிவாநீ கார்க்கவே ரோமமது கருவண்டுபோலாம் கண்ணுக்குள் ஒளிமீறும் தாகமில்லை தேர்க்கவே சுழிமுனையும் கெட்டிட்டேறும் சுள்ளாமல் பிரபஞ்ச மாயைநீக்கே |