| முழுகிடவே கபாலமது கெட்டியாகும் மூச்சான வாசியது மேற்கொள்ளாது எழுகிடவே ரோமமது தும்பிபோலாகும் நனைந்தாலும் குளியாது வன்னிமீறும் அழுதிடவே கண்ணீர் தண்ணீர்விழாது அந்தரத்தின் மீனெல்லாம் பகலில்தோன்றும் விழித்திடவே உடலிலுள்ள விஷநீர்வற்றும் மேனியுமே பொன்நிறமாகும்பாரே |