| புட்டான நாகமதைத் தானெடுத்து புகழான பழச்சாற்றில் உருக்கிச்சாடீநுக்க திட்டமுடன் பத்துமுறை வுருக்கிப்பாரு தீர்க்கமுள்ள சவளையது போலேயாகும் கட்டமுடன் பாராமல் விராலிதன்னை கருவாகத் தானுருக்கிச்சாடீநுத்துப்பாரு நட்டமென்ன சிவந்தகொடி வேலிதன்னை நன்றாக பத்துமுறை சாடீநுத்திடாயே |