| சீலையென்றால் ஏழுசீலை வலுவாடீநுச்செடீநுது திட்டமுடன் சரவுலையில் வைத்துவூது வாலையுடன் தீயாறி யெடுத்துப்பாரு வளமான சூதமது வெள்ளியாகும் காலையிலே தானுதிக்குஞ் சூரியன்போல் கருவான வெள்ளியது ஜோதிமெத்த ஆலையெனும் தகடதனை இறுத்திமைந்தா வப்பனே புடம்போடத் துலக்கமாமே |