| தூக்கியே கல்வமதி லிட்டுமைந்தா துப்புறவாடீநு ஆறுவகை செயநீர்தன்னால் நோக்கமுடன் தானரைப்பாடீநு இரண்டுசாமம் நுணுக்கமுடன் மெழுகதனை யுருட்டிமைந்தா வாக்குடனே பாகமது பிசகிடாமல் வளமான சூதமென்ற வெண்ணைதன்னை பாக்களவாயுருட்டியதை மூசையிட்டு பண்புபெற சில்லிட்டுச் சீலைசெடீநுயே |