| போதித்தேன் இன்னமொரு மார்க்கங்கேளிர் பொங்கமுடன் புலிப்பாணி புனிதவானே ஆதித்தன் சந்திரன்போல் வெள்ளிபோக்கு வப்பனே யானுரைப்பேன் அன்புள்ளோனே நீதியுடன் சூதமது பலந்தானொன்று நிஷ்களங்கமானதொரு காடிவீரம் தீதில்லாப் பாஷாணஞ் சுன்னமொன்று தீர்க்கமுடன் களஞ்சியிடை தானுந்தூக்கே |