| கொள்ளவே காயமிது சிவந்துமின்னும் குறிப்பான கண்கள்ரண்டு செடீநுதஞ்சம்போலாம் விள்ளவே கைகால்ரண்டும் கற்றூணாகும் மெலிவான நரம்பெல்லாம் இருகிக்கொள்ளும் துள்ளவே அனுபவித்தால் விந்துவீழாச் சுக்கிலந்தான் இறுகியங்கே மேலேயோடும் தள்ளவே சட்டையொன்று கக்கிப்போகும் சமர்த்துடனே இவ்வளவும் சாதித்தேறே |