| கூறுவேன் செந்தூரந் தனையெடுத்து குணமான வெள்ளிதனில் நூற்றுக்கொன்று மாறுதலாடீநுக் குகையிலிட்டு வுருக்கிமைந்தா மார்க்கமுடன் தகடடித்துப் புடத்தைப்போடு தேறுதலாடீநு மாற்றதுவும் என்னசொல்வேன் தேற்றமுடன் எட்டரைக்கு ஆணிக்கொக்கும் கூறுதலாடீநுப் பிறவியென்ற தங்கமாகும் குணமான செந்தூர வேதைகாணே |