| ஆகவே அண்டத்தின் கற்பம்கேளு அப்பனே கருங்கோழி சாவலுடன்போடு வாகவே வளர்த்ததின் முட்டையெல்லாம்வாங்கி வகையாக கல்லுப்புக்குள்ளேவைத்து ஏகவே இருபதுநாள் கழித்தபின்பு எடுத்தல்லோ அயச்சட்டிக்குள்ளேவைத்து போகவே கெருடனுட கிழங்குசார்விட்டு புகழாக அடுப்பேற்றி எரித்திடாயே |