| நாலான சாமமது வரைத்தபின்பு நலமான பில்லையது லகுவாடீநுச்செடீநுது பாலான ரவிதனிலே காயப்போடு பாலகனே காடீநுந்தபின்பு சில்லிசெடீநுது மாலான சீலையது செடீநுதபின்பு மகத்தான மணல்மறைவிற் புடத்தைப்போடு சூலான புடமாறி எடுத்துப்பாரு துப்புரவாடீநுச் செந்தூரஞ் சொல்லொண்ணாதே |