| பொடியான சரக்கெல்லாம் மையதாகி பொங்கமுடன் தாகமது கருவிட்டாட்டி கன்னமாஞ் சரக்கெல்லாம் நன்றாயாட்டி கண்மணியே ஜாலமெட்டுந் தீர்ந்தபின்பு வடிவான பஞ்சரச சரக்கையெல்லாம் வளம்பெறவே பில்லையது லகுவாடீநுத்தட்டி மிடியோக வோட்டிலிட்டுச் சீலைசெடீநுது மீட்சிபெற ரவிதனிலே காயப்போடே |