| உண்மையாம் வையகத்தில் நெடுங்காலந்தான் வுத்தமனே நாதாக்கள் சித்தரோடும் பண்மையுள்ள சாத்திரங்கள் பலவாராடீநுந்து பாருலகில் மாண்பர்களும் பிழைப்பதற்கு கண்மையாடீநு காலாங்கி தாள்பணிந்து கர்த்தாவை யஞ்சலித்து முடிகள்சாடீநுத்து நன்மைபெற வுந்தனுக்கு மனதுவந்து நாட்டினேன் உண்மைசத்தியமும்பாரே |