| கற்பமாம் சண்டரச சூதமப்பா காசினியில் சித்தரெல்லாம் மறைத்துவைத்தார் பற்பமது வுலகோர்கள் அறியாமற்றான் பான்மைபெற நூல்களிலே மறைத்துச்சொன்னார் அற்பமென்று நினையாரதே யருண்மைந்தாகேள் வன்புடனே யாமுனக்கு வுரைத்தநீதி கற்பேந்திர காலமது நெடுங்காலந்தான் காசினியில் இருப்பதுவும் உண்மைதானே |