| அஞ்சான சரக்கெல்லா மொன்றாடீநுக்கூட்டி வப்பனே சாரமென்ற ஜெயநீர்தன்னால் மிஞ்சவே தானரைப்பாடீநு நாலுசாமம் மிக்கான பில்லையது லகுவாடீநுச்செடீநுது அஞ்சாமல் சக்ரமாம் வாலைதன்னில் துப்புரவாடீநுத் தானமைத்து பாண்டந்தன்னில் பஞ்சமென்ற கவசமது வைந்தும்வைத்து பட்சமுடன் ஒன்றின்மே லொன்றுவையே |