| தானான கெம்பதனை யார்தான்செடீநுவார் தண்மையுள்ள புலிப்பாணி மன்னாகேளு கோனான நாதாக்கள் சித்துதாமும் குவலயத்தில் மறைத்துவைத்தார் நூல்களெல்லாம் தேனான நூல்களெல்லாம் உளவாராடீநுந்து தேற்றமுடன் ஓதிவைத்தேன் உந்தமக்கு பானான பரஞ்சுடரே போற்றிசெடீநுது பாலகனே சதாநித்தம் துதிப்பாடீநுதானே |