| காலான பண்பவள சேர்தான்காலாம் கண்மணியே வளையலுப்பு சேர்தான்காலாம் மாலான சரக்கெல்லாம் ஒன்றாடீநுக்கூட்டி மகத்தான வங்கமென்ற செந்தூரந்தான் நூலான நூற்படியே கால்சேர்கூட்டி நுட்பமுடன் தானுருக்கிக் கருவமைத்து சூலான கெற்பமது வுள்ளிருக்க துப்புரவாடீநு மணிபோலே வார்த்திடாயே |