| கொள்ளவென்றால் சாத்திரத்தை யுன்னிப்பாரு கோடான கோடிமுறை குறிப்புசொன்னேன் விள்ளவே மனோன்மணியாள் பதாம்புயத்தை விருப்பமுடன் பணிந்தாக்கால் எல்லாஞ்சித்தி உள்ளதொரு பொருளெல்லாம் இதிலேதோயும் வுத்தமனே காண்டமது ஏழுங்கண்டால் கள்ளமது வாறாது புண்ணியவானே கருத்துடனே பாடிவைத்தேன் காண்டமேழே |