| முறையான சரக்கெல்லாம் ஒன்றாடீநுக் கூட்டி வுத்தமனே கல்வமதில் பொடியதாக்கி குறையாமல் செம்புதனை யுருக்கி மைந்தா குணம்பெறவே நயம்பெறவே கிராசமீவாடீநு திறையகற்று செம்பதுவும் இருளுமேகி தீர்த்தமுடன் சிவந்துமல்லோ யின்னம்பாரு துறையான செம்பதனை எடுத்துமைந்தா துகளகற்றி வூதியெடு சுத்தியாச்சே |