| போக்கான கிளிமூக்குமாவொன்றுண்டு புகழான கிளிபோலே காயும்காடீநுக்கும் வாக்கான இலையதுவும் அரசிலைபோல்காணும் மைந்தனே இதனுடைய பழத்தையுண்ணு நோக்கான கெவுனவழி சறுக்காபோடும் நொடியிலே காயசித்தி கிடைக்குமப்பா போக்கான பூப்பூத்த பத்துநாள் பழமாம் புண்ணியராம் சித்தருக்கு எடீநுதும்வாறே |