| ஆச்சப்பா சூதமது மணியுமாச்சு வப்பனே சாரணைகள் இன்னஞ்சொல்வேன் மூச்சடங்கி நெடுங்கால மிருப்பதற்கு முனையான சூதமதை மணியேசெடீநுதால் பாச்சலுடன் நெடுந்தூரம் நடக்கலாகும் பாங்கான குளிகையது கீடிநநோக்காது வீச்சுடனே கிருஷ்ணாவதாரனப்பா விண்ணுலகில் ஆடியதோர் குளிகையாச்சே |