| எடுத்துமே சூதமென்ற மணியையப்பா எழிலான சாரணைதான் செப்பக்கேளு கொடுத்துமே யாறுவகை ஜெயநீர்தன்னால் துப்புரவாடீநு தானரைப்பாடீநு நாலுசாமம் வித்ததொரு வெண்ணைதனை தானெடுத்து விருப்பமுடன் நாகுயென்ற காசந்தன்னை அடுத்துமே பலமதுவும் நிறுத்துமைந்தா வப்பனே கவசமது செடீநுதிடாயே |