| செந்திரால் வெண்புரசு வெள்ளைக்கண்டா செங்கள்ளி சேம்பல்லிகுண்டலமாம்பாலை கந்திராம் கசப்பான பசலையொடு கடியதொரு பொற்சீந்தி சாடீநுகைவேதி அந்திராடீநுக் கருவீரு சிவதத்தில்லை அதிவெள்ளைத்தூதுவளை கறுத்தவாளை கந்திராடீநு கருப்பான கரிசாலை கருத்தமத்தை வெண்கரந்தைக் கரையுமாமே |