| கொள்ளவே யுப்பதனை சீலைசெடீநுது கொப்பெனவே ரவிதனிலே காயவைத்து மெள்ளவே கோழியென்ற புடத்தைப்போடு மேன்மையுள்ள வுப்பதுவுங் கட்டிப்போகும் கள்ளமது வாறாது வுப்புக்கப்பா காசினியில் கருவாளி யறிவான்பாரு உள்ளபடி யானுரைத்தேன் யுந்தமக்கு வுத்தமனே கைபாகஞ் செடீநுவாடீநுகாணே |