| ஓதினேன் சிடிகையென்ற வேதையப்பா வுத்தமனே வெடியுப்பு ஐந்தாங்காடீநுச்சல் தீதில்லா வுப்பதுவுங் கப்பியுப்பு தீர்க்கமுடன் பலமைந்து நிறுத்துமைந்தா ஆதியென்ற முப்பூவைப் பழச்சாற்றாலே வப்பனே தானரைத்துக் கவசஞ்செடீநுது ஜோதிமயந் தான்பெறவே ரவியில்வைத்து சோராமல் சீலையது வலுவாடீநுச் செடீநுயே |