| பெற்றேனே காலாங்கி கடாட்சத்தாலும் பெருமையுள்ள மனோன்மணியாள் கிருபையாலும் கற்றறிந்த நாதாக்கள் அருளினாலும் கைலாசநாதருட புண்ணியத்தால் சற்றெங்குந் தேடியல்லோ கண்டாராடீநுந்து சத்தமுடன் வேதைமுகம் உளவுகண்டு பெற்றதொரு மைந்தனைப்போல் என்னையெண்ணி பெருமையுள்ள மார்க்கமெலாம் ஓதினேனே |