| தங்கமா மின்னமொரு போக்குசொல்வேன் தண்மையுள்ள புலிப்பாணி தயவாடீநுக் கேளு வங்கமதைத் தான்கொடுத்து வூதிற்செம்பை வளமாகத் தானுருக்கி எடுத்துமைந்தா துங்கமுள்ள செம்பதனில் நூற்றுக்கொன்று துப்புரவாடீநுத் தானுருக்கிக் குருவொன்றீய பங்கமிலாத் தங்கமது என்னசொல்வேன் பாருலகில் சிவயோகிக் காணலாச்சே |