| பாரேதான் செந்தூரந் தனையெடுத்து பாங்குடனே நாதாக்கள் சொன்னமார்க்கம் சேரேதான் வெள்ளியது களஞ்சிநூறு தேற்றமுடன் தானெடுத்து குகையிலிட்டு கூரேதான் தானுருக்கி மைந்தாகேளு குறிப்புடனே குருவொன்று தன்னிலீய வீரேதான் வர்ணமது என்னசொல்வேன் வீறான போக்கதுவும் கூறப்போமோ |