| பண்பான புலிப்பாணி பாலாகேளீர் பகருகிறேன் சூதமென்ற செந்தூரத்தை நண்பான நூல்களுள் வாராடீநுந்தேதான் நாதாந்த சித்துமுனி யறிந்துமல்லோ திண்பான செந்தூரப் போக்குதன்னை திசைமாறி யடைமாறி பிரட்டல்செடீநுது உண்மையாடீநு சொன்னதொரு மொழியைப்போலே உவமைகொண்டு பாடிவைத்தார் பேதந்தானே |