| நிற்குமே சூதமென்ற வெண்ணைதன்னை நீதியுடன் மூசையிட்டு வுருக்கிப்பாரு அற்பமென்று நினையாதே யறிவுள்ளேனே ஆகாகா வானத்து மீன்தானாச்சே சொற்பமென்று நினையாமல் ரவிவான்சேர்த்து துப்புரவாடீநு பூசையது செப்பக்கேளு துற்கையென்ற காளிக்குப் பூசைபோடு துறையான வெள்ளிமுகங் காணலாமே |