| காணவே மலைதோறும் சர்க்கரைவேம்புண்டு காடீநுதின்றால் கற்கண்டுபோலேதோன்றும் பூணவே இலைதின்றால் மண்டலத்தில்சித்தி புகழான காடீநுதின்றால் பட்சத்தில்சித்தி தோணவே பூதின்றால் வாதத்தில்சித்தி தொகுத்ததொகை சித்தருக்கு இதுவேயாகும் ஆணைவே கீடிநவழிபார்க்குமப்பா ஆச்சரியம் இதுதேடி அறிந்துகொள்ளே |