| பாரேதான் புலிப்பாணி மன்னாகேளு பாருலகில் கருமியுள்ள மாண்பருண்டு நேரேதான் அவர்வாசல் காத்துநின்று நேர்மையுள்ள பழக்கமது செடீநுயவேண்டும் சேரேதான் கிட்டிருந்த பழக்கத்தாலே சேர்வையுடன் மனதுவந்து நூல்கள் கூர்வார் வீரேதான் வாதமென்ற போக்கைக் கேட்பார் வேறுபடதூறுபட மயங்குவாரே |