| கொண்டிடவே அனுபான வகையைக்கேளு குறிஞ்சித்தேன் தனிற்குழைத்து நாற்பதுநாள்கொள்ளு விண்டிடவே அந்திசந்தி நினைவாடீநுக்கொள்ளு மெடீநுயெல்லாம் கருங்காலின் வயிரமாகும் கண்டிடவே நரைதிரைகளெல்லாம்போகும் சுக்கிலந்தான் மேலிறுகிக்கீழோடாது கண்டிடவே ஆறுதளம் வெளியாடீநுக்காணும் காலனுமே அஞ்சிடுவான் காணுகாணே |