| காணவே லவணவகை பற்பந்தன்னை கருவாக முடித்தவர்க்கு யெல்லாஞ்சித்தி பூணவே பாஷாண முப்பத்திரண்டும் புகழாக லவணவகை பற்பத்தாலே ஆணவங்கள் தானொடுங்கி யடங்கிக்கொல்லும் ஆராதாரத்தைத்தான் மறைத்துவைத்தார் வேணதொரு சரக்கெல்லாம் லவணத்தாலே விஷங்கொண்டு மடிந்தல்லோ முடியும்பாரே |