| வித்தையாம் லவணமென்ற பற்பந்தன்னை வீறுடனே இரண்டுபத்து புடமேபோடு சுத்தமுள்ள பற்பமது என்னசொல்வேன் சுந்தரனே நாதாக்கள் செடீநுயும்வேதை சத்தியமாடீநு யானறிந்த மட்டுமல்லோ தண்மைபெற வுந்தனுக்கு வோதினேன்யான் புத்தியுள்ள பூபாலா புண்ணியவானே புகழுடனே செடீநுதுகொண்டால் சித்திதானே |