| தருகவே மூலிதனை சாபந்தீர்த்து சட்டமுடன் போகரிஷி நாதருக்கு குருவுரைத்த கற்பமென்ற மூலிதன்னை குவலயத்தில் ஒருவருக்கும் விள்ளாதப்பா சருகுடைய மூலியின்தன் கற்பத்தாலே லட்சாதி கோடிவரை இருக்கலாகும் திருவருளால் உந்தனுக்கு எல்லாஞ்சித்இ தீர்க்கமுடன் மூலிதனைப் பெற்றுக்கொள்ளே |