| பணிந்தாரே போகரிஷிநாதர்தாமும் பாங்கான செம்புரவி யாதுகூறும் துணிவுடனே குளிகைபூண்டு யிங்கேவந்து துடீநுயதொரு சிறுபாலா வுந்தனுக்கு மணியான வுபதேசஞ் செடீநுவேனென்று மார்க்கமுடன் செம்புரவி கூறியல்லோ பணிபோன்ற செம்புரவி மாலையொன்று பட்சமுடன் தான்கொடுத்து மதிக்கலாச்சே |