| பணிந்துமே போகரிஷி முனிவர்தாமும் பட்சமுடன் முடிவணங்கி நிற்கும்போது மணியான செம்புறவி தானுங்கண்டு மகத்தான போகரிஷி யாரென்றென்னை அணியான காலாங்கி நாதர்பாதம் அவர்பாத சீஷனென்று யானுரைத்தேன் துணிவுகொண்டு வடியேனுங் கூறும்போது துப்புரவாடீநு என்மீதில் கருணையாச்சே |